பொலித்தீன் பாவனை மட்டுப்படுத்த கோரிக்கை

தேர்தல் காலத்தில் பிரசார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு