தேர்தல் முறைப்பாடுகளுக்கு தனியான அலுவலகம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ள அதேவேளை, வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றிருந்தாலும், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு