தேர்தல் தொடர்பில் 52 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் இதுவரை 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த 9ஆம் திகதி முதல் இதுவரை, தேர்தல் குறித்த 10 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 06 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு