சுற்றுலாத்துறையை மேம்படுத்த விஷேட திட்டங்கள்

ஊவா மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எதிர்காலத்தில் விஷேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பதுளை எல்ல பகுதியில் அடிப்படை வசதிகள் கட்டமைப்பு கட்டியெழுப்பப்படும் எனவும், மத்தள விமான நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், எல்ல பிரதேசத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது. எனவே, பதுளையின் பல பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு