வடகொரியாவின் தீர்மானம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார் ட்ரம்ப்

வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகக்கூடுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா, அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்காவின் செயற்பாடுகளை கண்காணித்தே இந்த தாக்குதல் திட்டம் அமுலாக்கப்படுமென வடகொரிய ஜனாதிபதி அறிவித்திருந்ததாகவும், இந்த நிலைப்பாட்டை தாம் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை ஒன்று ஏற்படுவதற்கான அரிதான வாய்ப்புகள் இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

பதவியை இழந்தார் அமெரிக்கப் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர்

அமெரிக்காவின் புலனாய்வுத்துறை பணிப்பாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹிலாரி கிளின்டன் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பான விசாரணையை கையாண்ட விதம் தொடர்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிநீக்கம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமையவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி, ஜேம்ஸ் கோமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும், ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்யாவின் […]

Continue Reading