ஹெரோயின் கடத்தியவர் கைது

சட்டவிரோதமாக 212 கிலோகிராம் ஹெரோயினை இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) அதிகாலை சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்த விமானத்திலேயே குறித்த நபர் ஹெரோயினைக் கடத்தி வந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

33 வயதான சந்தேகநபரின் பயணப் பொதியிலிருந்தே ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன்பெறுமதி 21 இலட்ச ரூபாய் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு