தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கச்சத்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.