முதல் போட்டியில் இந்தியாவை பழிதீர்த்தது இலங்கை

செய்திகள் விளையாட்டு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது

போட்டியின் தொடக்க நாளான நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிக்கொண்ட நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

175 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 05 விக்கெட்களை நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளது.

Trending Posts