கண்டிக்கான அலைபேசி இணைய சேவைகள் இடைநிறுத்தம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளதுடன், மேலதிக அறிவித்தல் வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.