அலங்கார மீனுக்கு கேள்வி அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அலங்கார மீன் உள்ளிட்டவற்றுக்கு சர்வதேச ரீதியில் அதிக கேள்வி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், உற்பத்தியாளர்களுக்கு விஷேட பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாரா நிறுவனம் இந்த விஷேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து, இதன்கீழ் பயிற்சி பெற்ற 43 பேருக்கு இந்த பணிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை நாரா நிறுவனம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.