ராஜிதவை இணைப்பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அமைச்சர் ராஜித சேனாரத்னவை இணை அமைச்சரவை பேச்சாளர் பதவியில் இருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவே நீக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன், நேற்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் ராஜிதசேனாரத்ன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியது.