ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் இன்று சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உத்தியேகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பான் பிரதமர் ஹின்சோ அபேயை டோக்கியோவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் அழைப்பையேற்று கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில்இ அவர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.