சமூக வலைத்தளங்கள் முடக்கம்: 200 மில்லியன் வருமானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிற்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிலுள்ள இலங்கையர்களுடனான நேற்றைய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.