தமிழர்களுக்கு சர்வதேசமே உதவ வேண்டும்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் ஒரேயொரு சக்தி சர்வதேசம்தான் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மேலைத்தேய நாடுகளின் அமைப்பையும், அதன் சக்தியையும் அறியாமல் இங்குள்ள சிலர் விமர்சனம் செய்வதாகவும், அது தவறானது என்றும் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.