அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை உத்தரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending Posts