தாழமுக்கம் பலவீனமடைகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கைக்கு மேற்கு திசையில் நிலவிய குறைந்த தாழமுக்க வலையமானது கொழும்பில் இருந்து 950 கிலோமீற்றர் தூரத்தில் அரேபிய கடலில் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளதுடன், வலையமானது தொடர்ந்து பலவீனமடைந்து நாட்டை விட்டு வெளியே நகர்வதாகவும் தெரிவித்துள்ளது.