அவசரகால நிலைமை: ஜனாதிபதியின் முடிவுக்குக் காத்திருப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கும் வரையில், அவசரகால நிலைமை தொடருமென ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி, எதிர்வரும் 17ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும், அதுவரையில் அவசரகால நிலைமை நீடிக்கும் என்ற போதிலும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.