இந்தியர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சுற்றுலா வீசாவின் மூலம் இலங்கைக்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர், பட்டித்திடல் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும், கைதானவர் 31 வயதானவர் என்றும், அவர் மூதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.