பிரதமருக்கு எதிராக 35 பேர் கையெழுத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 35 பேர் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திற்குள், ஒன்றிணைந்த எதிரணியின் மேலும் பல உறுப்பினர்களும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடுவார்கள் எனவும், 03 குழுக்கள் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டதன் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணையானது சபாநாயகரிடம் கையளிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.