பொலிஸ் ஆணைக்குழுச் செயலாளர் பதவி பறிப்பு?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாகவும், தனது பதவி நீக்கத்திற்கு காரணம் தனது வயதெல்லையே என்று பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் ஆரியதாஸ குரே மேலும் தெரிவித்துள்ளார்.