தேயிலை தரத்தைப் பேண நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேணும் பொருட்டு, நாடு முழுவதிலுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இயங்கும் 709 தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டு மாதங்களுக்குள் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேயிலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.