பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

2017 டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலகிரமத்திற்கு அமைய 28ஆம் திகதி இந்த பெறுபேறு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.