வணிக நெருக்கடிகளுக்கு தீர்வு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வணிக நெருக்கடிகளை குறைப்பது தொடர்பில் தீர்வு எட்டப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய பிராந்திய முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் வணிக முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வு விரைவில் பெற்று கொடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ள அதேவேளை, இதற்கான தீர்வு பெற்று கொடுக்கப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் ஊக்குவிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.