உர மானியத்தின் கீழ் புதிய நடைமுறை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

உர மானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்கு பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, ஒரு போகத்திற்கு ஐந்து ஏக்கர் வயலுக்காக 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா, 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளதாகவும், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.