சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அரசுக்கும் பொறுப்புள்ளது

செய்திகள் முக்கிய செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பெற்றோருக்கு போன்றே அரசாங்கத்திற்கும் பிரதான பொறுப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்ததாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •