சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல்கள் – உடனடி சட்ட நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சமூக வலைத்தளங்களில் பொய்யானத் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் தொடர்பில், ஏதேனும் பொய்யானத் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்தே, அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending Posts