பிரேரணை தோல்வி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரேரணை 46 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.