கேரள கஞ்சாவுடன் நபர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வவுனியா, நொச்சிமூட்டை பிரதேசத்தில் 02 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய ஒருவரே வவுனியா பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்திருந்த பஸ் ஒன்று, மீண்டும் காத்தான்குடி நோக்கிச் செல்ல முற்பட்ட நிலையில் பஸ்ஸை சோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.