ஐ.தே.க.வில் மறுசீரமைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் கூறியதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் 7, 8ஆம் திகதிகளில் முழுமையாக நிறைவு செய்யப்படுவதுடன், இதற்காக கண்காணிப்பு சபை ஒன்றை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.