வர்த்தகக் குழு லண்டன் பயணம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக அமைப்பில் கலந்து கொள்வதற்காக 50 பேர் கொண்ட இந்தக் குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கேற்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

Trending Posts