மூன்று நாட்கள் மூடப்படும் மிருகக்காட்சிச் சாலை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச் சாலையானது 03 நாட்களுக்கு இரவு நேரங்களில் மூடப்படுமென, தேசிய மிருகக்காட்சிச் சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இரவு நேரங்களில் மிருகக்காட்சிச் சாலை மூடப்படும் என்ற போதிலும், குறித்த 03 தினங்களும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை இதனைப் பார்வையிட முடியுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.