நல்லாட்சியின் ஆயுள் முடிகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தற்போதையை அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவடைந்துக்கொண்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ_டன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.