16 பேரையும் பெறுப்பெடுப்பேன் – முன்னாள் ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொதுஜன முன்னணி பொறுப்பேற்க தயாரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.