மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிணை நிபந்தனையை நிறைவேற்ற தவறியமைக்காக விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிணை நிபந்தனையை நிறைவேற்றிய பின்னர் இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.