பண்டிகை காலத்தில் 95 மில்லியன் வருமானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பயணிகளின் நலன்கருதி விஷேட பஸ் சேவைகள் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தள்ளது.

போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 76 மில்லியன் ரூபாவென சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.