விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுசாலை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுசாலை ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

100 மில்லியன் ரூபா செலவில், பேராதனை மற்றும் யாழ். பல்கலைகழகங்களை கேந்திரமாக கொண்டு இந்த ஆய்வுசாலை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய கலப்பு விதைகளை உருவாக்குதல், தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Trending Posts