இலங்கை ஜனாதிபதி – பிரித்தானிய பிரதமர் சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரித்தானியாவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் லண்டனிலுள்ள இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ள அதேவேளை, பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.