துறைமுக திட்டம் இரு நாட்டிற்கும் நன்மையே

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டமானது இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்குமென சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்த இலங்கையும் சீனாவும் வலுவான விருப்பத்தை கொண்டுடிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சளார் ஹ{ஹா சுன்ஹின்ங் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •