25 வரை விஷேட சேவை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட பஸ் போக்குவரத்து சேவை இம்மாதம் 25ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் மக்களுக்கு வெற்றிகரமாக போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அந்த சபையின் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளதுடன், இதன்மூலம் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.