புதிய கட்சி தொடர்பில் விக்னேஸ்வரன் விளக்கமளிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எவ்வாறான தரப்பினருடன் இணைந்து புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்ற கேள்விக்கு சரியான பதில் வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், புதிய கட்சி தொடங்குவது குறித்த அவரின் முடிவு சரியானதாக இருந்தால், அதனைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.