ஐ.தே.க மறுசீரமைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள், எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள அரசியல்பீட மற்றும் மத்திய செயற்குழு ஆகியவற்றின் கூட்டங்களின் போது இறுதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பதவியுடன், தேசிய அமைப்பாளரது பொறுப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, கட்சியின் விரிவாக்கல் நடவடிக்கைகளுக்காக புதிய பதவி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், இது குறித்த இறுதி முடிவை கட்சியின் மத்திய செயற்குழுவே மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending Posts