கிளிநொச்சியில் குளங்களை புனரமைக்க நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 600 சிறுகுளங்கள் உள்ள போதும், அவற்றில் சுமார் 44 சிறிய குளங்கள் மாத்திரமே விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும், பாவனையில்லாத குளங்களை இனங்கண்டு, எல்லையிடும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Trending Posts