கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மே மாதம் 2ஆம் திகதி விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மே 8ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும், இதற்கான அழைப்பு சபாநாயகரினால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.