ஐ.தே.க – ஸ்ரீ.சு.க இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் விரைவில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுமென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் முழுமையான இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள நிலையில், இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts