வடமாகாண அவைத் தலைவரின் மனைவி காலமானார்

செய்திகள்

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினி சிவஞானம் நேற்று (23) இரவு காலமானார்.

எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இறுதிச்சடங்குகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.