ஜனாதிபதி உரையாற்றுகிறார்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படைகளின் அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.