மின் பொறியியலாளர்களும் பணிப்புறக்கணிப்பு?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று மாலை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறைந்த செலவில் மின்சாரம் பெற்றுகொள்ளக் கூடிய தமது திட்டத்துக்கான அனுமதி இன்னமும் கிடைக்கப் பெறாததை முன்னிட்டே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக ஒத்துழைப்பு வழங்குவோமென இலங்கை மின்சார சபையின் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Trending Posts