சிங்கப்பூருடனான உடன்படிக்கையை வெளிப்படுத்தக் கோரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை வெளிப்படுத்துமாறு தொழில்புரிவோர் தேசிய முன்னணி இன்று கோரிக்கை விடுத்தது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அதன் நிர்வாக உறுப்பினர் மருத்துவர் தனுஸ்க தேவப்பிரிய இதனை தெரிவித்ததுடன், இந்த உடன்படிக்கை நாட்டிற்கு நன்மையளிக்கும் எனின் அதனை பொதுமக்களுக்கு சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.