எரிபொருட்களின் விலையேற்றம் – திண்டாட்டத்தில் மக்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், ஈரோ 3 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 143 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 151 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதுடன், ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.