இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தானபத்தின் தலைவர் பதவி இராஜினாமா

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் பதவியை இராஜினாமா செய்வதாக ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Posts